News March 17, 2026

தருமபுரி அருகே வக்கீல் உடல் நசுங்கி பலி!

image

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த வக்கீல் சந்தோஷ்சூரியன்(52), பெங்களூருவிலிருந்து கார் மூலம் கேரளா திரும்பிக் கொண்டிருந்தார். தருமபுரி மாவட்டம் தொம்பரகம்பட்டி அருகே டீ குடிக்கச் சாலையைக் கடந்தபோது, சேலம் நோக்கி வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

தருமபுரியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

image

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே முத்தா கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதாசிவம். இவருடைய மனைவி வசந்தா (30). 2 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக மனமுடைந்த வசந்தா வீட்டின் அருகே உள்ள மோட்டார் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த இண்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!