News March 17, 2026
வேட்பாளர் தேர்வில் திணறுகிறாரா விஜய்?

வேட்பாளர் தேர்வில் தவெகவுக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜான் ஆரோக்கியசாமி, புஸ்ஸி ஆனந்த், ஆதவ், செங்கோட்டையன் ஆகியோர் ஆளுக்கொரு வேட்பாளர் பட்டியலை விஜய்யிடம் கொடுத்துள்ளனர். அதில், ஒருவர் பரிந்துரைக்கும் வேட்பாளரை பற்றி மற்றொரு நிர்வாகி தவறாக போட்டுக் கொடுக்கிறாராம். இதனால், எந்த வேட்பாளருக்கு செல்வாக்கு உள்ளது என கள நிலவரம் தெரியாமல் விஜய் குழம்பிப் போயுள்ளாராம்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.