News March 17, 2026

நெல்லை: இதற்கு மட்டும் பணம் எடுத்து செல்ல அனுமதி – கலெக்டர்

image

தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் நெல்லையில் மருத்துவ செலவுக்கு பணம் கொண்டு செல்பவர்களிடம் தொந்தரவு செய்யக்கூடாது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுரை கூறியுள்ளார். மருத்துவமனை செலவுகளுக்கு பணம் கொண்டு செல்பவர்கள் உண்மையான காரணம் இருந்தால் அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது என தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

நெல்லை : ஓடும் ரெயிலில் துணிகர சம்பவம்: ஒருவர் கைது!

image

கும்பகோணத்திலிருந்து அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை நோக்கி பயணித்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வின் என்பவரின் 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை மர்மநபர் திருடினார். இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லை ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த செல்போனை மீட்டனர்.

error: Content is protected !!