News March 17, 2026
திருச்சி: வாகன சோதனையில் சிக்கிய ரூ.2 லட்சம்

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரிய சூரியூர் சாலையில் அலுவலர் நாகலட்சுமி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் இன்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருச்சி காட்டூர் மஞ்சத் திடலை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரது காரை சோதனையிட்டனர். அப்போது அவரிடம் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ.2 லட்சம் கைப்பற்றப்பட்டு தேர்தல் அலுவலர் கார்த்திகேயனிடம் ஒப்படைத்தனர்.
Similar News
News April 20, 2026
திருச்சி: சாக்கடையில் விழுந்தவர் பலி

திருச்சி, முசிறி புதிய பேருந்து நிலையம் அருகில் மாதா கோவில் தெருவை சேர்ந்த சரவணன் என்பவர், மது போதையில் சாக்கடையில் விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை தூக்கி மேலே அமர வைத்தனர். ஆனால் மீண்டும் போதையில் தடுமாறி சாக்கடையில் விழுந்தார் அருகில் இருந்தவர்கள் முசிறி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல பரிசோதனை செய்தபோது இறந்து விட்டதாக தெரிவித்தனர்.