News March 17, 2026
நீலகிரி: பணம் கொண்டு செல்ல கட்டுப்பாடு!

நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், ஆவணங்களின்றி ரூ. 50,000-க்கு மேல் ரொக்கம் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பண பரிமாற்றங்களுக்கு டிஜிட்டல் முறையை பயன்படுத்த ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவுறுத்தியுள்ளார். மாவட்டத்தில் உதகை (1,88,064), கூடலூர் (1,84,663) மற்றும் குன்னூர் (1,76,663) என மொத்தம் 5.5 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
Similar News
News April 20, 2026
உதகை அருகே புலி தாக்கி பெண் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், உதகை-கூடலூர் சாலையில் அமைந்துள்ள அனுமாபுரத்தை சேர்ந்தவர் பார்வதி (56). கணவர் இறந்துவிட்டார். கடந்த 11-ஆம் தேதி இரவு குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக கோபித்துக் கொண்டு வெளியேறிய பார்வதி 2 நாள்களாகியும் திரும்ப வராததால் வனத் துறை மற்றும் காவல் துறையினருக்கு நேற்று தகவல் அளித்தனர். அப்போது கற்பகம் காப்புக் காட்டில் புலி தாக்கி பார்வதி உயிரிழந்ததை உறுதி செய்து உடலை கைப்பற்றினர்