News March 17, 2026
மாவட்ட தேர்தல் அலுவலர் திடீர் உத்தரவு

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான சந்திரகலா இன்று மார்ச் 16ம் தேதி விடுத்த செய்திக்குறிப்பு: அரசியல் கட்சியினை சார்ந்த மறைந்த தலைவர்களின் சிலையினை மறைத்திட வேண்டியது இல்லை. ஆனால் அவர்களின் சிலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சியின் சின்னங்கள் கல்வெட்டுகள் கட்டாயம் மறைக்கப்பட்டு இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
Similar News
News April 20, 2026
ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.