News March 16, 2026

டி.என்.பி.எஸ்.சி. குரூப்–2 தேர்வு; சிலர் ஆப்சென்ட்

image

தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்–2 தேர்வு காலை, மதியம் என இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. திண்டுக்கல்லில் ஜி.டி.என். கலைக் கல்லூரி தேர்வு மையத்தில் முதல் தாள் தேர்வுக்கு 266 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 245 பேர் தேர்வு எழுதினர். 21 பேர் ஆப்சென்ட் ஆனார்கள்.இரண்டாம் தாள் தேர்வுக்கு 271 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 249 பேர் தேர்வு எழுதினர். 22 பேர் ஆப்சென்ட் ஆனார்கள்.

Similar News

News April 20, 2026

பழனியில் கொடூரக்கொலை! பரபரப்பு

image

பழனி அருகே பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழில் செய்து வந்த ரமேஷ்குமார், அவரது உறவினர் செந்தில்குமார் இருவரும் மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமார், அருகிலிருந்த மம்மட்டியால் தாக்கியதில் ரமேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!