News May 15, 2024

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் ஆய்வு

image

ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் வளர்மதி நேற்று அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையம் வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

Similar News

News July 11, 2025

ரூ.15 லட்சம் வரை விபத்து காப்பீடு (1/2)

image

இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, புதிய விபத்து காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காப்பீடு, ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் வரையிலான செலவுகளை கவர் செய்யக்கூடியது. விபத்தில் உயிரிழந்தால் 100% காப்பீடு தொகை வழங்கப்படும். விபத்தில் எலும்புமுறிவு ஏற்பட்டால் ரூ.25,000 வழங்கப்படும். இந்த பாலிசி குறித்து தெரிந்து கொள்ள ராணிப்பேட்டை அதிகாரிகளை (04172272244) தொடர்பு கொள்ளுங்கள். <<17028442>>தொடர்ச்சி<<>>

News July 11, 2025

ரூ.15 லட்சம் வரை விபத்து காப்பீடு 2/2

image

▶18-65 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த காப்பீடை பெறலாம்.
▶ஆப்ஷன் 1 – ரூ.5 லட்சம் காப்பீடுக்கு வருடம் ரூ.355 கட்டினால் போதும்.
▶ஆப்ஷன் 2 – ரூ.10 லட்சம் காப்பீடுக்கு வருடம் ரூ.555கட்டினால் போதும்.
▶ஆப்ஷன் 3- ரூ.15 லட்சம் காப்பீடுக்கு வருடம் ரூ.755 கட்டினால் போதும்
▶<>இந்த லிங்கில்<<>> ராணிப்பேட்டை உள்ள அனைத்து போஸ்ட் ஆபிஸ் முகவரி மற்றும் தொடர்பு எண்களும் உள்ளன. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News July 11, 2025

ராணிப்பேட்டையில் இன்று எங்கெல்லாம் மின்தடை?

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புதுப்பாடி, கலவை மற்றும் திமிரி ஆகிய துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு நடைபெற உள்ளது. ஆகையால், புதுப்பாடி, வளவனூர், மாங்காடு, சக்கரமல்லூர், திமிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும், கலவை, கலவை புதூர், டி.புதூர், மேல்நெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (ஜூலை 11) காலை 9 மணி முதல் மாலை 5 மணி மின்னிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!