News March 16, 2026

தருமபுரியில் பரபரப்பு: கல்லூரி மாணவி மாயம்!

image

தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்சி. முதலாம் ஆண்டு பயின்று வரும் தொப்பூர் அருகே உள்ள கந்துகால்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி திடீரென மாயமானார். கல்லூரிக்குச் சென்றவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அளித்த புகாரின் பேரில், தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மாணவி யாரேனும் கடத்திச் சென்றனரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

தருமபுரியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

image

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே முத்தா கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதாசிவம். இவருடைய மனைவி வசந்தா (30). 2 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக மனமுடைந்த வசந்தா வீட்டின் அருகே உள்ள மோட்டார் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த இண்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!