News March 16, 2026
கரூரில் விபத்து; இளைஞர் சம்பவ இடத்திலேயே பலி

கரூர்–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாயனூர் அருகே கார்த்திக் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அவர் முன் சென்ற டிராக்டரை அதன் ஓட்டுநர் ராமலிங்கம் திடீரென நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் பின்னால் வந்த கார்த்திக்கின் வாகனம் டிராக்டரில் மோதி, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
கரூர் அருகே இரண்டு பைக்குகள் மோதி விபத்து

கரூர் மாவட்டம் வலையர் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (28). இவர் பைக்கில் நேற்று முன்தினம் திருக்காம்புலியூர் சாலையில் வந்த போது பின்னால் சரத்ராஜ் ஓட்டி வந்த யமஹா பைக் மோதியதில் வினோத்குமார் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டு கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்து புகார் அளித்துள்ளார். மாயனூர் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.