News March 16, 2026
குமரியில் இன்று முதல் ரத்து – ஆட்சியர்

தமிழகத்தில் ஏப்.23 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் திங்கள்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டங்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரை ரத்து செய்யப்படுகிறது. மேலும் பொதுமக்கள் மனுக்களை அளிக்க ஏதுவாக ஆட்சியர் ஆலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் மனுக்களை அளிக்கலாம் என ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
குமரி: ரயிலில் செல்போன் திருடியவர் கைது

குமரியை சேர்ந்த அஸ்வின் (17) 12ம் தேதி தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் தன்னிடம் இருந்த ஐ-போனை ரயிலில் சார்ஜ் போட்டுள்ளார். ரயில் நெல்லை அருகே வந்த போது மர்மநபர் செல்போனை திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து அஸ்வின் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து கடலூரை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்தனர்.