News March 16, 2026
அஜித்தின் அடுத்த படம் இப்போதைக்கு இல்லை!

அஜித் – ஆதிக் படத்தின் அறிவிப்பு எப்போது என காத்திருந்த ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது. அவரது கார் ரேஸிங் அணி வெளியிட்டுள்ள அட்டவணையின்படி அடுத்த ஆண்டு ஜனவரி வரை அஜித்துக்கு ரேஸ் இருக்கிறது. இதனால் இப்போதைக்கு அவர் படத்தில் நடிக்க வாய்ப்பில்லை என தெரிகிறது. 2028-ல் ஆவது அவரது படம் வருமா என ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது.
Similar News
News April 10, 2026
விழுப்புரம்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (ஏப்.9) இரவு முதல் இன்று (ஏப்.10) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News April 10, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஏப்ரல் 10) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.