News May 15, 2024
24 மணி நேரமும் சிசிடிவி கேமரா கண்காணிப்பு

கோவையில் காற்றுடன் கூடியமழை பெய்துவருகிறது. இதனால் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க கேமராக்களுக்கு யுபிஎஸ் மின்சாரத்தை சீராக வழங்கக்கூடிய கருவிகள் இன்று பொருத்தபட்டது . இதனால் 24 மணி நேரமும் சிசிடிவி கண்காணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 21, 2026
வால்பாறையில் நேருக்கு நேர் மோதி விபத்து

வால்பாறை வாட்டர் பால்ஸ் எஸ்டேட் பகுதியில் எதிரெதிரே வந்த இரண்டு கார்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் எஸ்டேட் மேலாளர் அமுக் ராஜப்பா மற்றும் கேரளாவிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் ஷபரினி, ரெஷிதா, ரெஜினா, ஃபைல் ஆகிய ஐந்து பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
News March 21, 2026
கோவை: பைக், கார் இருக்கா?

கோவை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News March 21, 2026
கோவை: பைக், கார் இருக்கா?

கோவை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <


