News May 15, 2024
மெட்ரோ ரயில் சேவை சீரானது

மீனம்பாக்கம்- விமான நிலையம் இடையே ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால், சென்ட்ரல்- விமான நிலையம் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது, தொழில்நுட்ப கோளாறுகளை ஊழியர்கள் சரி செய்த நிலையில், நீல வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை சீராக இயங்கும் என தெரிவித்துள்ளனர்.
Similar News
News March 14, 2026
கடற்கரை – பரங்கிமலை இடையே ரயில் சேவை தொடக்கம்!

சென்னை கடற்கரை – பரங்கிமலை இடையே இன்று பறக்கும் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஆதம்பாக்கத்தில் மட்டும் தற்போது ரயில்கள் நிற்காது எனவும், விரைவில் இச்சேவை முழுமையாக செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையின் போக்குவரத்து இன்னும் எளிமையாகும் என்றும், இந்த பயணம் புதுவித அனுபவத்தை கொடுக்கும் என்றும் MRTS தெரிவித்துள்ளது.