News March 16, 2026

துப்பாக்கிகளை ஒப்படைக்க ஆட்சியர் அறிவுறுத்தல்

image

தமிழகத்தில் ஏப்.23 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள படைக்கல உரிமம் பெற்ற அனைத்து படைக்கல உரிமதாரர்களும் தங்கள் வசம் வைத்துள்ள உரிமம் பெற்ற படைக்கலன்களை (துப்பாக்கியை) அருகிலுள்ள காவல் நிலைய பொறுப்பு அலுவலரிடம் தவறாது உடனடியாக ஒப்படைக்குமாறு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான அழகுமீனா தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

குமரி: ரயிலில் செல்போன் திருடியவர் கைது

image

குமரியை சேர்ந்த அஸ்வின் (17) 12ம் தேதி தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் தன்னிடம் இருந்த ஐ-போனை ரயிலில் சார்ஜ் போட்டுள்ளார். ரயில் நெல்லை அருகே வந்த போது மர்மநபர் செல்போனை திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து அஸ்வின் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து கடலூரை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்தனர்.

error: Content is protected !!