News March 15, 2026
சிவகங்கை: நாளை முதல் ரத்து – ஆசிரியர் அறிவிப்பு

தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் ஏப்.23 அன்று நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் திங்கள் கிழமை தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்படும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை நடைபெறாது என மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
சிவகங்கை: தூய்மை பணியாளர் மீது தாக்குதல்; 11 பேர் மீது வழக்கு

இளையான்குடி பேரூராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளரான குமார் அந்த பகுதியிலுள்ள சமுதாய கூடத்தை சுத்தம் செய்ய சென்று போது அங்கு தூங்கி கொண்டிருந்தவர்களை எழுந்து செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் குமாருக்கும் அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் குமாரை தாக்கியுள்ளனர். இதையடுத்து குமாரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக இளையான்குடி போலீசார் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.