News May 15, 2024
தூத்துக்குடி: வெளிநாட்டு வேலை! கலெக்டர் அறிவுறுத்தல்

தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் பல்வேறு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெளிநாட்டில் வேலை செய்ய விரும்பும் உள்நாட்டு செவிலியர்கள் தங்களது பெயர் விவரங்களை தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
Similar News
News March 5, 2026
தூத்துக்குடி: ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த சிறுவர்கள் கைது

கோவில்பட்டி பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் அப்பகுதியில் 4 பேர் சுற்றி திரிவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த சேதுபதி (22), பாலமுருகன்(23) மற்றும் 2 சிறார்கள் என 4 பேர் என தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
News March 5, 2026
சட்டவிரோத மது விற்பனை செய்த பெண் கைது

தூத்துக்குடி மாவட்டம் செய்திங்கநல்லூர் அருகே கருங்குளம் பகுதியை சேர்ந்த சுந்தரம் என்ற பெண் அப்போகுதியில் சட்டவிரோதமாக அரசு அனுமதியின்றி மது விற்பனை செய்து கொண்டிருந்தாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்த 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.