News May 15, 2024

குடியிருப்பில் புகுந்த நாகப்பாம்பு உயிருடன் மீட்பு

image

தர்மபுரி மாவட்டம், தர்மபுரி வட்டம் EB.காலனியில் குடியிருப்பில் 4 அடி நாகப்பாம்பு ஒன்று புகுந்ததாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறை நிலைய அலுவலர் (போ) பா.வெங்கடேஷ் தலைமையிலான குழு பாம்பு பிடிக்கும் கருவியை பயன்படுத்தி பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையுடன் ஒப்படைத்தனர்.

Similar News

News March 17, 2026

தருமபுரி: உயிரை காக்க whatsapp-ல் ஒரு Hi போதும்!

image

தருமபுரி மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையை இனி வாட்ஸ் ஆப் மூலமாக பெறும் பிரத்யேக வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் 94450 30725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance -ஐ தேர்வு செய்து (send Location) என்பதை கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். கண்டிப்பாக உதவும் மறக்காம ஷேர் பண்ணுங்க

தேர்தல் கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிப்பு

image

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்-2026 தர்மபுரி மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. தொலைபேசி எண் : 1800 425 7017 whatsapp எண் :94439 47017. பாலக்கோடு- 04342 222045, பென்னாகரம்- 04342 255636, தருமபுரி-04342260038, பாப்பிரெட்டிப்பட்டி-04342 246544 அரூர் -04342 221400 என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் / மாவட்ட தேர்தல் அலுவலர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!