News March 15, 2026
சேலத்தில் தட்டி தூக்கிய எம்பி

எடப்பாடி தொகுதி கொங்கணாபுரம் ஒன்றியத்தில், அதிமுக மற்றும் பாமகவைச் சேர்ந்த நிர்வாகிகள் அக்கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். புதுப்பாளையம் மற்றும் சமுத்திரம் ஊராட்சிப் பகுதிகளைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் எம்.பி.யுமான செல்வகணபதி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். புதிதாக இணைந்தவர்களுக்கு அவர் கட்சித் துண்டு அணிவித்து வாழ்த்தி வரவேற்றார்.
Similar News
News April 20, 2026
சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.