News March 15, 2026
தேர்தல் செலவின கண்காணிப்பு குழுவிற்கு பயிற்சி

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் செலவினங்களைக் கண்காணிக்கும் குழுவினருக்கான சிறப்புப் பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நேற்று (மார்ச் 14) நடைபெற்றது. இதில் வீடியோ கண்காணிப்பு குழு, வீடியோ பார்க்கும் குழு, கணக்கீட்டு குழு மற்றும் உதவி செலவின பார்வையாளர்கள் கலந்துகொண்டனர்.
Similar News
News April 20, 2026
திருத்தணியில் இருவர் அதிரடி கைது!

திருவள்ளூர்: திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(21). இவர், கடந்த வெள்ளிக்கிழமை முருகப்ப நகர் நகாளம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த காசிநாதபுரத்தைச் சேர்ந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், முருகன் படுகாயமடைந்தார். இதையடுத்து, சூர்யா(26), லியோ(19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.