News March 15, 2026

அறிவித்தார் செங்கல்பட்டு ஆட்சியர்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் போதிய அளவு கியாஸ் சிலிண்டர், பெட்ரோல் மற்றும் டீசல் இருப்பு உள்ளது என்றும் தட்டுப்பாடு எதுவும் இல்லை என்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வீட்டு உபயோக இணைப்புக்கு அடுத்தபடியாக ஆஸ்பத்திரிகள் மற்றும் கல்வி நிறு வனங்கள், விடுதிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கியாஸ் சிலிண்டர்கள் வினி யோகம் செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

செங்கல்பட்டு: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (ஏப்.15) இரவு முதல் இன்று (ஏப்.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!