News March 15, 2026
சிகரம் தொட்ட செங்கல்பட்டு இளைஞர்

செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த ரமணன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமை வளர்ச்சிக்காக மேற்கொண்ட சமூகப் பணிக்காக Green Champion Award பெற்றுள்ளார். மரக்கன்றுகள் நடுதல், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல் உள்ளிட்ட செயல்பாடுகள் மூலம் அவர் இந்த விருதைப் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் செங்கை மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலனை நேரில் சந்தித்து வாழ்த்துகளை பெற்றார்.
Similar News
News April 20, 2026
செங்கல்பட்டு: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (ஏப்.15) இரவு முதல் இன்று (ஏப்.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!