News March 15, 2026
குமரி: போக்சோ வழக்கில் சிக்கியவர் தற்கொலை

திருத்துவபுரம் அருகே குறுமத்தூர் பகுதியை சேர்ந்த ஜஸ்டஸ் (72) என்பவர் மீது மார்த்தாண்டம் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதுகுறித்த வழக்கு விசாரணை நாகர்கோவில் கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில் தனக்கு தூக்கு தண்டனை கிடைக்கும் என நினைத்து ஜஸ்டஸ் நேற்று முன் தினம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை.
Similar News
News April 20, 2026
குமரி: ரயிலில் செல்போன் திருடியவர் கைது

குமரியை சேர்ந்த அஸ்வின் (17) 12ம் தேதி தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் தன்னிடம் இருந்த ஐ-போனை ரயிலில் சார்ஜ் போட்டுள்ளார். ரயில் நெல்லை அருகே வந்த போது மர்மநபர் செல்போனை திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து அஸ்வின் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து கடலூரை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்தனர்.