News March 15, 2026
தி.மலையில் கூண்டோடு கட்சி தாவல்!

திருவண்ணாமலை: ஆரணி அருகே எஸ்.யு.வனம் பகுதியில், பல்வேறு மாற்றுக் கட்சியினர் நேற்று திமுகவில் இணைந்தனர். திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், ஆரணி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.தரணிவேந்தன் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில், திமுக ஒன்றிய செயலாளர்கள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Similar News
News April 20, 2026
தி.மலை: கூண்டோடு கட்சி தாவல்!

தண்டராம்பட்டு ஒன்றியம் தானிப்பாடி மாவட்ட விளையாட்டு துறை ஒன்றிய செயலாளர் பொன் தனுசுவின் திமுக கட்சி அலுவலகத்தில் நேற்று அதிமுக மற்றும் பாமக, பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு கட்சி சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.