News March 15, 2026
திருநெல்வேலி: கல்வெட்டாங்குழியில் விழுந்த நபர் பலி

கங்கைகொண்டான் அருகே கல்வெட்டான்குழியில் மூழ்கி ஆந்திராவை சேர்ந்த இளைஞர் கிருஷ்ண நாயுடு(22) உயிரிழந்தார். கட்டட தொழிலாளியான அவர் சீவலப்பேரி அருகே பதினாலாம்பேரியில் தங்கி வேலை செய்து வந்தார். சனிக்கிழமை மாலை குளிக்கச் சென்றவர் திரும்பாததால் புகார் அளிக்கப்பட்டது. தேடுதலில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. கங்கைகொண்டான் தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டனர்; Sevalaperi போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
Similar News
News April 20, 2026
நெல்லை : ஓடும் ரெயிலில் துணிகர சம்பவம்: ஒருவர் கைது!

கும்பகோணத்திலிருந்து அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை நோக்கி பயணித்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வின் என்பவரின் 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை மர்மநபர் திருடினார். இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லை ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த செல்போனை மீட்டனர்.