News March 15, 2026

வேலூரில் தூக்கிட்டு தற்கொலை!

image

குடியாத்தத்தை பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் (29, தொழிலாளி) மற்றும் அவரது மனைவி கீதா. மோகன்ராஜ் நேற்று முன்தினம் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். அவரது மனைவி கீதா மாலையில் வீடு திரும்பிய போது, கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை திறந்து பார்த்தபோது, மோகன் ராஜ் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. சடலத்தை மீட்ட போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

வேலூர் அருகே வாலிபர் துடிதுடித்து பலி

image

ஒடுகத்தூர் முத்துனூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் தசரதன் (35), மது போதைக்கு அடிமையான தசரதன் தினமும் குடித்து விட்டு குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் தசரதன் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து உயிரிழந்தார். தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!