News March 15, 2026

சென்னையில் அடித்தே கொலை

image

பல்லவன்சாலை, காந்தி நகரைச் சேர்ந்த கலைச்செல்வன்(30). கடந்த 11ந் தேதி இரவு மது அருந்திவிட்டு சிறுநீர் கழித்தபடியே ஆட்டோவில் சென்றார். அப்போது அவரை தட்டி கேட்ட 3 பேருடன் தகராறு ஏற்பட்ட நிலையில், கலைச்செல்வன் அடித்தே கொல்லப்பட்டார் . புகாரின் பேரில் எஸ்பிளனேடு போலீஸார் ஏழுகிணறை சேர்ந்த முகமது சதா (19), பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த அப்துல் பாசித் (21), அப்துல் பாஹிம் (20) ஆகியோரை கைது செய்தனர்.

Similar News

News April 20, 2026

சென்னை: வாடகைக்கு இருந்தவருக்கு கத்திக்குத்து!

image

பாடி, கலைவாணர் நகரை சேர்ந்தவர் ராம்பகதுார் (41). பிளம்பரான இவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் சையது அகமதுவிடம் கடந்த மாதம், வாடகை தொகையில், 1,000 ரூபாய் குறைவாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை கடந்த 11ம் தேதி கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், சையது அகமது, ராம்பகதூரை கத்தியால் குத்தியுள்ளார். புகாரின் பேரில் சையது அகமதுவை ஜெ.ஜெ. நகர் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!