News March 15, 2026

குமரி: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

image

தென்தாமரைகுளம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (26). இவரது தாயார் இறந்துவிட்ட நிலையில் தந்தை தூத்துக்குடியில் வசித்து வந்தார். கார்த்திக் மட்டும் தனியாக வசித்து வந்த நிலையில் அவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து உறவினர்கள் கதவை உடைத்து பார்த்த போது தூக்கில் அவர் பிணமாக தொங்கினார். தென்தாமரை குளம் போலீசார் அழுகிய நிலையில் கிடந்த அவரது உடலை மீட்டு தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை.

Similar News

News April 20, 2026

குமரி: ரயிலில் செல்போன் திருடியவர் கைது

image

குமரியை சேர்ந்த அஸ்வின் (17) 12ம் தேதி தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் தன்னிடம் இருந்த ஐ-போனை ரயிலில் சார்ஜ் போட்டுள்ளார். ரயில் நெல்லை அருகே வந்த போது மர்மநபர் செல்போனை திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து அஸ்வின் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து கடலூரை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்தனர்.

error: Content is protected !!