News March 15, 2026

செங்கல்பட்டில் துடிதுடித்து பலி

image

துரைப்பாக்கம் எழில் நகரை சேர்ந் தவர் கண்ணன் (46). இவர் மர வேலை செய்து வந்தார். நேற்று, சேலையூரை அடுத்த மப்பேடு பகுதியை சேர்ந்த இவரது நண்பர் வீட்டில் மர வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மரம் அறுக்கும் இயந்திரத்தை பயன்படுத்தியபோது திடீரென மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். சம்பவம் குறித்து சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News April 20, 2026

செங்கல்பட்டு: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (ஏப்.15) இரவு முதல் இன்று (ஏப்.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!