News March 15, 2026
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,842 வழக்குகளுக்கு தீர்வு

தேசிய மக்கள் நீதிமன்றம் முதன்மை நீதிபதி சுபத்ரா தேவி தலைமையில் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி, திட்டக்குடி, பரங்கிப்பேட்டை. காட்டுமன்னார்குடி, குறிஞ்சிப்பாடி நீதிமன்றங்களில் அந்தந்த நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் சுமார் 5,109 வழக்குகள் விசாரனைக்கு எடுத்துக்கெள்ளப்பட்டு 2,842 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.50.16 கோடிக்கு உத்தரவிடப்பட்டது.
Similar News
News April 20, 2026
கடலூர்: தேர்தல் பணியில் 12,436 அலுவலர்கள்

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் 1,340 பேர், விருத்தாசலம் 1520, நெய்வேலி 1228, பண்ருட்டி 1484, கடலூர் 1240, குறிஞ்சிப்பாடி 1336, புவனகிரி 1460, சிதம்பரம் 1432, காட்டுமன்னார்கோயில் 1396 நபர் என மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.