News March 15, 2026
மெட்டா நிறுவனத்தில் இருந்து 15,000 வேலை நீக்கமா?

AI அசுர வளர்ச்சியால் மெட்டா நிறுவனம் 20% ஊழியர்கள் நீக்க மெட்டா நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அந்நிறுவனத்தில் 79,000 பேர் பணியாற்றும் நிலையில், அதில் 15,000 நீக்கப்படலாம் என தெரிகிறது. ஏற்கெனவே 2022-ல் 11,000 ஊழியர்களை மெட்டா நீக்கியிருந்தது. AI பல வேலையை சுலபமாக்கியதால், ஊழியர்களின் தேவை குறைந்துவிட்டதாக மார்க் ஜக்கர்பெர்க் சமீபத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.