News March 14, 2026

தேனி: BSNL நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு

image

பொதுத்துறை நிறுவனமான BSNL-ல் 120, Senior Executive Trainee (Telecom and Finance) காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E., B.Tech., C.A., C.M.A. படித்த, 21 முதல் 30 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ஊதியமாக ₹24,900 – ₹50,500 வரை வழங்கப்படும். தேர்வு_முறை: ஆன்லைன் தேர்வு, நேர்காணல். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து மார்ச் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

Similar News

News April 9, 2026

தேனி: GAS சிலிண்டருக்கு அதிக காசு கேட்டால் புகார் – கலெக்டர்

image

தேனி மாவட்டத்தில் வீட்டு உபயோக மற்றும் வணிக கேஸ் சிலிண்டர்களால் ஏற்படும் பிரச்சனை மற்றும் சிலிண்டர்கள் நிர்ணயம் செய்யப்பட்ட விலையை விட கூடுதலாக விற்பனை செய்வது போன்ற பிரச்சனைகளுக்கு இந்த 04546-255046 தொலைபேசி எண்கள் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

News April 9, 2026

தேனி: இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க மக்களே..!

image

தேனி மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. SHARE IT

error: Content is protected !!