News May 14, 2024
அதிக மதிப்பெண் எடுத்த மாணவிக்கு எம்எல்ஏ பரிசு

தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் பாளையம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இன்று நேரில் சென்று மாவட்ட அளவில் அரசு பள்ளியில் படித்து முதல் மதிப்பெண் பெற்ற மாணவி இரத்தினாதேவிக்கு இனிப்பு வழங்கி, பாராட்டி பரிசு வழங்கினார். மேலும், பள்ளியின் இரண்டாமிடம் மற்றும் மூன்றாமிடம் பெற்ற மாணவ, மாணவிகளையும் பாராட்டி பரிசு வழங்கினார்.
Similar News
News March 19, 2026
தர்மபுரி தேர்தலில் 100 சதவீதம் விழிப்புணர்வு

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் -2026 ஐ முன்னிட்டு, அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த தேர்தல் விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் /ஆட்சியர் ரெ.சதீஸ் இன்று (மார்ச்.19) கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
News March 19, 2026
தருமபுரியில் இனி அலைச்சல் இல்லை – இது போதும்!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்:<
News March 19, 2026
தருமபுரியில் சிலிண்டர் புக் செய்ய புதிய வழி!

தமிழகத்தில் சிலிண்டர் புக் செய்வதில் சிரமம் ஏற்பட்டால், உங்களின் GPAY மூலமாகவே உங்களுக்கான சிலிண்டரை புக் செய்யலாம். GPAY செயலில் உள்ள கேஸ் புக்கிங் என்ற ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அதில், உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர், அல்லது கேஸ் ஐடியை அளித்து லிங்க் செய்தால் போதும்,. உடனடியாக பணத்தை செலுத்தி புக் செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!


