News March 14, 2026
திண்டுக்கல்: கொத்தாக தூக்கிய அமைச்சர் சக்கரபாணி

திண்டுக்கல், கீரனூர் பகுதியில் அதிமுகவினர் அக்கட்சியிலிருந்து விலகி, அமைச்சர் சக்கரபாணி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இந்நிகழ்வில் மாவட்ட துணைச்செயலாளர் சி.இராஜாமணி, ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணியன், P.C. தங்கம், கா.பொன்ராஜ் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இணையும் நிகழ்ச்சியின் போது அதிமுக நிர்வாகிகள் பலரும் திமுகவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இந்த முடிவை எடுத்ததாகத் தெரிவித்தனர்.
Similar News
News April 15, 2026
திண்டுக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (14.04.2026) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்டத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் காவல்துறை உயர் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் எண்களை அல்லது அவசர உதவிக்கு 100 என்ற எண்களை அழைக்கவும்.