News March 14, 2026
பெட்ரோலை கேன்களில் பிடிக்காதீர்.. அரசு எச்சரிக்கை

நாட்டில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க்களிலும் போதுமான அளவு பெட்ரோல், டீசல் இருப்பதாக மத்திய பெட்ரோல் & இயற்கை எரிவாயு அமைச்சகம் கூறியுள்ளது. TN-ல் கேன்களில் பெட்ரோல் வாங்கிச் செல்வதை சுட்டிக்காட்டியுள்ள மத்திய அரசு, இதுபோன்ற செயல்கள் ஆபத்தை விளைவிக்கும் என தெரிவித்துள்ளது. இதில் சம்பந்தப்பட்ட பங்க் மீது நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், பங்க்குகள் & டீலர்கள் விதிகளை மீறக்கூடாது எனவும் எச்சரித்துள்ளது.
Similar News
News April 9, 2026
தேர்தல் களத்தில் ₹1,500 பரிசு கூப்பன் விநியோகம்!

புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பாகூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு ₹1,500 பரிசு கூப்பன் விநியோகம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. NR காங்கிரஸ் கட்சியினர் இதனை விநியோகம் செய்ததாக திமுக தரப்பு குற்றம்சாட்டியுள்ளது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது அந்த கும்பல் டோக்கன்களை கீழே வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
News April 9, 2026
₹19,000 சம்பளம், 11,127 பணியிடங்கள்.. APPLY!

11,127 துணை லோகோ பைலட்டுகளை நிரப்புவதற்கான மெகா வேலைவாய்ப்பை RRB அறிவித்துள்ளது. பதவிகளுக்கேற்ப 10th – டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும். ₹19,900 – ₹63,200 சம்பளம் வழங்கப்படும். 18 – 30 வயதுடைய விருப்பமுள்ளவர்கள் இங்கே <