News March 14, 2026

அறிவித்தார் திருவள்ளூர் ஆட்சியர்

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், குரூப் – 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு நாளை (மார்ச்.15) முற்பகல் மற்றும் பிற்பகல் நடைபெறவுள்ளது. இத்தேர்வினை திருவள்ளூர் வட்டத்தில் உள்ள ஸ்ரீநிகேதன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் முற்பகல் 120 தேர்வர்களும், பிற்பகல் 124 தேர்வர்கள் என மொத்தம் 244 பேர் தேர்வு எழுத உள்ளனர் ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 29, 2026

JUST IN: திருவள்ளூர் அருகே தேர் கவிழ்ந்து விபத்து

image

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயிலில் இன்று நடைபெற்ற தேர் திருவிழாவில் போது தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தேரில் அமர்ந்திருந்த அரவிந்தன் என்பவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். நல்வாய்ப்பாக பொதுமக்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சாய்ந்த தேரை அகற்றும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

News March 29, 2026

திருவள்ளூர்: டூவீலர் வாங்க ரூ.20,000 மானியம்!

image

▶️இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது ▶️ விண்ணபிக்க <>https://tnuwwb.tn.gov.in/ <<>>என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும் ▶️அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் ▶️பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும் ▶️ இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 29, 2026

திருவள்ளூர்: இனி அலைச்சல் இல்லை – இது போதும்!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: <>voters.eci.gov.in<<>> 3) ஓட்டுநர் உரிமம் : -1 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink இந்த இணையதளங்களில் விண்ணப்பிங்க. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!