News March 14, 2026

தஞ்சாவூர்: அரசு அதிகாரி வீட்டில் கொள்ளை

image

தஞ்சாவூர், ரெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் மீனா(50). இவர் வேளாண்மை துறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் சம்பவத்தன்று, அவரது சகோதரி வீட்டில் தங்கிவிட்டு, மறுநாள் தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, 9 கிராம் நகை மற்றும் வைர நகைகள் திருடு போயிருந்தது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கள்ள பெரம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

தஞ்சை: மது பாட்டில்கள் கடத்தல் – 3 பேர் கைது

image

கும்பகோணம் அருகே உள்ள சாத்தனூர் அருகே திருநீலக்குடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மற்றும் ஸ்கூட்டரை மறித்து சோதனை செய்தனர். அதில் காரைக்காலில் இருந்து 48 மது பாட்டில்கள் கடத்தி வந்ததை போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருவிடைமருதூர் விக்னேஷ், அஜித் குமார், பிரதீப் 3 பேரையும் கைது செய்து, வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!