News March 14, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶மார்ச் 14, மாசி 30 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:45 AM – 1:30 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: தசமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்.

Similar News

News April 13, 2026

சென்னை: சவுக்கு சங்கரின் தாய் காலமானார்!

image

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் தாய் கமலா இன்று (ஏப்.13) வயது மூப்பு & தொடர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். கடந்த 9ம் தேதி சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு தாயின் இறப்பு செய்தி குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்க, சங்கர் இடைக்கால ஜாமீன் (அ) பரோல் கோரி நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

News April 13, 2026

IPL: ஹைதராபாத் பேட்டிங்

image

RR-க்கு எதிரான போட்டியில் SRH முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. இதுவரை தோல்வியே தழுவாமல் வீறுநடை போடும் RR, 5-வது வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் உள்ளது. மோசமான பவுலிங்கால் தத்தளிக்கும் SRH வெற்றி பாதைக்கு திரும்ப போராடும். இரு அணிகளிலும் அதிரடியான பேட்ஸ்மேன்கள் இருப்பதால் இன்றும் 220+ ரன்கள் குவிக்க வாய்ப்புள்ளது. பேட்டிங்கிற்கு சாதகமான உப்பல் மைதானத்தில் திறம்பட பந்துவீசும் அணியே வெற்றிபெறும்.

News April 13, 2026

மருக்களை ஒரே வாரத்தில் உதிர வைக்கும் வீட்டு வைத்தியம்

image

உடம்பு (ம) முகத்தில் இருக்கும் மருக்கள் உங்கள் அழகை குறைக்கிறதா? கவலையை விடுங்க. பூண்டை வைத்தே இந்த மருக்களை அகற்றலாம் என நிபுணர்கள் சொல்கின்றனர். இதற்கு, ஒரு பூண்டு பல்லை நசுக்கி, மருக்கள் மீது தடவி, அதனை பஞ்சை வைத்து மூடுங்கள். இதை தினமும் செய்து வந்தால், மருக்கள் கருப்பாகி 7 – 10 நாள்களுக்குள் உதிர்ந்துவிடும் என்கின்றனர். இந்த வீட்டு வைத்தியத்தை அனைவரும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

error: Content is protected !!