News March 13, 2026

புதுக்கோட்டை: இனி Gpay, Phonepe தேவையில்லை!

image

புதுக்கோட்டை மக்களே, இனி உங்களது போனுக்கு ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! வாட்ஸ்ஆப் மூலமாக உங்களது சிம் கார்டின் ரீசார்ஜ், டேட்டா இருப்பு உள்ளிட்டவற்றை அறிய புதிய வழி அறிமுகமாகியுள்ளது. இதற்கு ஜியோ (70007 70007), ஏர்டெல் (24828 20000), Vi (96542 97000) என்ற எண்ணில் ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே உங்கள் போனுக்கு ரீசார்ஜ் செய்யலாம். SHARE பண்ணுங்க.!

Similar News

News April 8, 2026

புதுக்கோட்டை மாவட்டத்தில் 123 வேட்பாளர்கள் மனு ஏற்பு!

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த நிலையில், பல்வேறு அரசியல் கட்சி, சுயேட்சை வேட்பாளர் என 181 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இவற்றில் 123 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 58 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இந்தநிலையில் மனு ஏற்றுக் கொண்ட வேட்பாளர்கள் இன்று காலை 7 மணி முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

News April 8, 2026

புதுக்கோட்டை: காலி இடம் இருக்கா? ரூ.50,000 அரசு வழங்கும்!

image

தமிழக அரசு எரிசக்தி உற்பத்தியை பெருக்கவும் காலி இடங்களுக்கு வருமானம் கிடைக்கவும் இந்தத் திட்டத்தை தொடங்கியுள்ளது. ஏக்கருக்கு ரூ.50,000 வரை வருடத்திற்கு கிடைக்கும்.
1. இதனை பெற <>இங்கு <<>>க்ளிக் செய்யுங்க
2. நில உரிமையாளர் என்பதை தேர்ந்தெடுங்க
3. நிலத்தின் மாவட்டம், வட்டம், கிராமம் மற்றும் சர்வே எண், FMB ஆகியவற்றை பதிவு செய்யுங்க. உங்களை அதிகாரிகளே தொடர்பு கொள்வார்கள். மற்றவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News April 8, 2026

புதுக்கோட்டை: ரயில் மோதி ஒருவர் பரிதாப பலி

image

புதுக்கோட்டை காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சங்கர்(47). இவர் நேற்று காலை நமணசமுத்திரம் – புதுக்கோட்டை இடையே ரயில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றுள்ளார். அப்போது அவ்வழியே வந்த பயணிகள் ரயில் மோதி சம்பவயிடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த காரைக்குடி ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!