News March 13, 2026

இதுதான் கல்யாணம் பண்ண சரியான டைம்!

image

கல்யாணம் பண்ணலாம் என முடிவெடுப்பவர்களை, திருமண செலவுதான் டென்ஷனாக்கும். குறிப்பாக சாப்பாட்டு செலவு! அப்படி தவிப்பவர்கள், உடனே கல்யாணத்தை பண்ணிடுங்க என நெட்டிசன்கள் அட்வைஸ் செய்து வருகின்றனர். காரணம், LPG தட்டுப்பாட்டால், நிறைய Catering நிறுவனங்கள் ஆர்டர் எடுப்பதையே தவிர்க்கிறார்களாம். இதை சாதகமாக பயன்படுத்தி, கல்யாணத்தை பண்ணி காச மிச்சம் பண்ணுங்க என பதிவிட்டு வருகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?

Similar News

News April 4, 2026

மகளிர் வங்கியில் ₹25,000.. சற்றுமுன் அறிவிப்பு வந்தது!

image

புதுச்சேரிக்கு தவெகவின் தேர்தல் அறிக்கையை விஜய் சற்றுமுன் அறிவித்தார். அதில், *துணைநிலை கவர்னரின் தலையீடு இல்லாமல் மாநில அந்தஸ்து கொண்டு வர 100% முயற்சி. *ஆட்சிக்கு வந்த 6 மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல். *மகளிருக்கு மகப்பேறு உதவித்தொகையாக ₹25,000, *இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதித் திட்டம். *மீனவர்களுக்கு ஒரு லிட்டர் டீசலுக்கு ₹20 மானியம் வழங்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்துள்ளார்.

News April 4, 2026

விரக்தியே விஜய் கட்சியில் இணைய காரணம்: தனபால்

image

சமீபத்தில், அதிமுக Ex சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தவெகவில் இணைந்தார். இவர் தற்போது ராசிபுரம் தவெக வேட்பாளராகவும் களமிறக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், உடல் நலம் குன்றியிருக்கும் தன்னை வந்து அதிமுகவினர் பார்க்கவில்லை என்ற விரக்தியில்தான் தனது மகன் தவெகவில் இணைந்ததாக தனபால் தனது X பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.

error: Content is protected !!