News May 14, 2024
ஜூன் 12-ல் மேட்டூர் அணையை திறக்கக் கூடாது

வரும் ஜூன் 12- ல் மேட்டூர் அணையை திறக்கக் கூடாது என தமிழக அரசுக்கு மூத்த வேளாண் வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது. “ஒருபோக சாகுபடிக்காக வரும் ஆக.15 – ல் மேட்டூர் அணையைத் திறக்க வேண்டும்; தற்போது ஆழ்துளை கிணறு மூலம் 75,000 ஏக்கர் பரப்பில் குறுவை சாகுபடி செய்யலாம்; குறுவை சாகுபடிக்கு மாற்றாக எள், உளுந்து ஆகிய பயிர்களை விவசாயிகள் பயிரிடலாம்” என பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 23, 2025
உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

சேலம் ஆக 23 சனிக்கிழமை உங்களுடன் ஸ்டாலின் முகாம் ▶️வெள்ளரி வெள்ளி ஊராட்சி அளவிலான சமுதாய கூட்டமைப்பு கட்டடம் வெள்ளரி வெள்ளி
▶️மேட்டூர் மகேஷ் மஹால் சேவிக் கவுண்டர் நகர் ▶️கீரிப்பட்டி பழைய பனியன் நிறுவனம் கீரிப்பட்டி ▶️தாரமங்கலம் சக்திவேல் திருமணம் மண்டபம் மேட்டுமரனூர்
▶️கெங்கவள்ளி ஸ்ரீ கிருஷ்ணா திருமண மண்டபம் கூடமலை ▶️சங்ககிரி கே எஸ் பி திருமணமண்டபம் ஐவேலி
News August 22, 2025
சேலம்: உங்க ஊரு தாசில்தார் போன் நம்பர்..!

சேலம் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளின் வட்டாட்சியர் எண்கள்:
✅சேலம் தெற்கு: 0427-2271600
✅சேலம் மேற்கு: 0427-2335611
✅ ஏற்காடு: 04281-222267
✅மேட்டூர்: 04298-244050
✅ ஓமலூர்: 04290-220224
✅ எடப்பாடி: 04283-222227
✅ சங்ககிரி : 04283-240545
✅ கெங்கவல்லி:04282-232300
✅ வாழப்பாடி:04292-223000
✅ தலைவாசல்: 04282-290907. யாருக்காவது பயன்படும் SHARE பண்ணுங்க மக்களே!
News August 22, 2025
சேலம்: ரூ.67,100 சம்பளம்: POLICE வேலை! APPLY NOW

சேலம் மக்களே POLICE ஆக வேண்டுமா? தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNUSRB) சார்பில் 3,644 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <