News March 13, 2026
திருப்பூர் மக்களே: இனி அலைச்சல் வேண்டாம்!

திருப்பூர் மக்களே, பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்.
1). ஆதார் : https://uidai.gov.in/
2). வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in
3). பான் கார்டு : incometax.gov.in
4). தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in
5). திருப்பூர் மாவட்ட அறிவிப்புகளை அறிய: https://tiruppur.nic.in/ta/
இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
Similar News
News April 13, 2026
திருப்பூரில் விஜய்க்கு 6 அடி உயர விசில் வழங்க ஏற்பாடு

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நாளை திருப்பூர் பெருமாநல்லூரில் ரோடு ஷோ நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எம்.எஸ்.நகர் பகுதியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சார்பில் 6 அடி உயர விசில் செய்யப்பட்டுள்ளது. இதை நாளை திருப்பூர் வரும் விஜய்க்கு வழங்கப்பட உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
News April 13, 2026
திருப்பூர்: உங்க போனில் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, 2) அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500, 3) ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, 4) குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, 5.முதியோருக்கான அவசர உதவி -1253, 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, 7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. 8. இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News April 13, 2026
திருப்பூர்: உங்க EB பில் அதிகம் வருகிறதா?. CHECK IT!

திருப்பூர் மக்களே, உங்க கரண்ட் கம்மியா பயன்படுத்துன மாதிரியும், கரண்ட் பில் கூட வர மாதிரியும் இருக்கா? இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! இங்கு <


