News May 14, 2024

விருதுநகர்: நாளை கனமழைக்கு வாய்ப்பு

image

விருதுநகர் மாவட்டத்தில் நாளை (மே.15) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கி.மீ முதல் 50 கி.மீ வரை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சமீபமாக தமிழகத்தில் ஆங்காங்கு மழைப் பொழிவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 14, 2026

பட்டாசு தொழிலாளர்களுக்கு போதிய பயிற்சி வழங்க வேண்டும்

image

சிவகாசியில் பட்டாசு ஆலைகளில் அடிக்கடி வெடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் பட்டாசு ஆலையில் பாதுகாப்பு உபகரணங்களின்றியும், போதிய பயிற்சியும் இல்லாமல் வெடிபொருட்களை கையாளுவதால் வெடி விபத்துக்கள் அதிகரித்து வருவதால் தொழிலாளர்களுக்கு செயல்முறை பயிற்சி அளிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டாசு உற்பத்தியாளர்கள், சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

News March 13, 2026

BREAKING விருதுநகர்: 2 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

image

காரியாபட்டி அரசு துவக்க பள்ளி மாணவர்களை வைத்து ஆசிரியை தனது கடையில் சுத்தம் செய்ய வைத்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதையடுத்து பள்ளியில் கற்றல் கற்பித்தல் பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்பட்டதால் இடைநிலை ஆசிரியர் லட்சுமி செட்டிகுளம் துவக்க பள்ளிக்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பள்ளி தலைமை ஆசிரியர் பொன்னுத்தாயை மறைக்குளம் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

error: Content is protected !!