News March 13, 2026
நெல்லை: போக்சோ சட்டத்தின் கீழ் ஒருவருக்கு தூக்கு தண்டனை

அழகிரிபுரத்தை சேர்ந்தவர் ஆனந்த் சேகர் (42). இவர் 2023 ஆம் ஆண்டு நெல்லை மேலப்பாளையம் பகுதியில் இருந்த 6, 7 மற்றும் 8 வயதுடைய 3 சிறுமிகளிடம் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இவருக்கு நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் நேற்று தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட 3 சிறுமிகளுக்கும் தலா ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News April 6, 2026
நெல்லை : இந்த கார்டு இருந்தால் மருத்துவம் இலவசம்

நெல்லை மக்களே திடீரென மருத்துவ செலவு வந்தால் கையில் பணம் இல்லையே என்ற கவலை இனி வேண்டாம். மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் Ayushman Card இருந்தால் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனையில் தரமான இலவச மருத்துவத்தை பெறலாம். இதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். Ayushman Card பெற இங்கு <
News April 6, 2026
நெல்லை: இனி Gpay, Phonepe தேவையில்லை

நெல்லை மக்களே, Gpay, Phonepe, paytm இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 08045163666, 08045163581, 6366200200 டயல் செய்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து பணம் அனுப்புதல், கேஸ்பில், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த Gpay, Phonepe, paytm தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.