News May 14, 2024

மயிலாடுதுறை மாவட்ட தேர்ச்சி விவரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் பிளஸ் ஒன் பொதுத்தேர்வில்   10,319 பேர் தேர்வு எழுதினர். இதில் 8,915 பேர் இன்று தேர்ச்சி பெற்றனர். மேலும் தேர்ச்சி விழுக்காடு 86.39 சதவீதம் பெற்று மாவட்ட அளவில் 35 வது இடத்தை மயிலாடுதுறை மாவட்டம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 83.70 சதவீதமாக இருந்த நிலையில் நிகழாண்டு தேர்ச்சி சதவிகிதம் அதிகரித்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 26, 2026

புகார்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை எண் வெளியீடு!

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதில் தேர்தல் தொடர்பான புகார்கள் தொலைபேசி மூலம் பதிவு செய்யப்பட்டு, உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் கட்டணம் இல்லா தொலைபேசி எண் 1800-233-9960, கட்டுப்பாட்டு அறை எண் 04364-299960 என்ற எண்களில் பொதுமக்கள் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.

News March 26, 2026

மாயவரம்: சிலிண்டரை CHECK பண்ணுங்க!

image

மாயவரம் மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!