News May 14, 2024
இளையராஜாவுக்கு சினிமாவில் இன்று 48 வயது

இந்திய திரைப்பட இசைத்துறையில் “ராஜா”வாக திகழ்பவர் ‘இசைஞானி’ இளையராஜா. இவர் பஞ்சு அருணாச்சலம் தயாரிப்பில் மே 14 1976இல் வெளியான ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இப்படம் வெளியானபோது ராஜா என்ற பெயரில் ஒரு இசையமைப்பாளர் இருந்ததால் பஞ்சு அருணாச்சலம், இளையராஜா என்ற பெயரை இசைஞானிக்கு சூட்டினார். அந்தவகையில் இளையராஜா தமிழ் சினிமாவிற்கு வந்து இன்று 48 ஆண்டுகள் ஆகிறது.
Similar News
News March 24, 2026
மாதம் ₹1,000 கொடுக்கும் அரசு திட்டம்

காசநோயாளிகளுக்கு மாதா மாதம் ₹1,000 நிதியுதவி வழங்குகிறது நிக்ஷய் போஷன் யோஜனா திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட TB நோயாளிக்கு சிகிச்சை முடியும் வரை உதவித்தொகை வழங்கப்படும். பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ₹1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். https://nikshay.in/Home/Index -ல் (அ) அரசு சுகாதார மையத்திலும் நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம். அனைவரும் பயனடைய SHARE பண்ணுங்க.

மன உளைச்சலில் விசிக நிர்வாகிகள்: திருமாவளவன்

புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையிலும், திமுக – காங்., கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இழுபறியாக உள்ளது. இந்நிலையில், <<19462374>>விசிக தனித்து போட்டியிடுவதாக<<>> திருமாவளவன் அறிவித்துள்ளார். மேலும், அதிக இடங்களில் போட்டியிட நினைக்கும் திமுகவும், காங்கிரஸும் தங்களுக்கு தொகுதிகளை ஒதுக்க முன்வராததால் நிர்வாகிகள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக அறிக்கை வெளியிட்டு திருமாவளவன் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.