News March 11, 2026

PM மோடிக்கு CM ஸ்டாலின் அவசர கடிதம்

image

TN-ல் அனைத்து வகை சிலிண்டர்களும் தடையின்றி கிடைப்பதை PM மோடி உறுதிசெய்ய வேண்டும் என CM ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தனது கடிதத்தில் அவர், உணவகங்கள் மூடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், தொழில்மயமான TN பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் நாடு திரும்ப சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Similar News

News April 1, 2026

₹2,000 மகளிர் உரிமைத் தொகை.. வந்தாச்சு HAPPY NEWS

image

மகளிர் உரிமைத் தொகை ₹2,000 ஆக உயர்த்தப்பட்டதை அடுத்து, திட்டத்தில் இணைய பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. தேர்தலுக்கு பிறகு மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. அதேநேரம், அதிமுக ஆட்சிக்கு வந்தாலும் குலவிளக்கு திட்டத்தின்கீழ் மகளிருக்கு ₹2,000 கிடைப்பது உறுதி.

News April 1, 2026

விஜய் என்ற ஒற்றை முகம் மாற்றத்தை ஏற்படுத்தும்: ஸ்ரீநாத்

image

தூத்துக்குடியில் தவெகவால் நிச்சயம் ஒரு மாற்றம் நிகழும் என விஜய்யின் நெருங்கிய நண்பரும், தூத்துக்குடி வேட்பாளருமான ஸ்ரீநாத் கூறியுள்ளார். தவெக கூட்டத்தில் பாட்டில்கள் வீசப்பட்டது குறித்து பேசிய அவர், இது அநாகரிகமான செயல் என விமர்சித்துள்ளார். TN-ல் விஜய் என்ற ஒற்றை முகம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும், அதற்காக விஜய் என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.

News April 1, 2026

ஈரான் மீது 16,000 குண்டுகளை வீசினோம்: இஸ்ரேல்

image

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அமெரிக்காவுடன் இணைந்து ஈரான் மீது 16,000 குண்டுகளை வீசியுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. 4,000 இலக்குகள் மீது 10,000-க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும், ராணுவ தலைமையகங்கள், அணுசக்தி நிலையங்கள், ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளை அழித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 2,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் & தளபதிகளை கொன்றுள்ளதாகவும் கூறியுள்ளது.

error: Content is protected !!