News March 11, 2026

கடலூர்: திருமணத்திற்கு மறுத்த இளைஞர் மீது வழக்கு

image

கடலூர் பகுதியை சேர்ந்த 29 வயது பெண் திருமணம் ஆகி விவாகரத்து ஆன பிறகு புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்தார். அப்போது அங்கு பணிபுரிந்த ராகுல் சத்யன்(30) என்பவர், அப்பெண்ணை 2-வது திருமணம் செய்து கொள்வதாக கூறி தனிமையில் இருந்து, பின் திருமணத்திற்கு மறுத்துள்ளார். இதுகுறித்து கடலூர் அனைத்து மகளிர் போலீசார் ராகுல் சத்யன் மீது வழக்கு பதிந்துள்ளனர்.

Similar News

News April 20, 2026

கடலூர்: தேர்தல் பணியில் 12,436 அலுவலர்கள்

image

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் 1,340 பேர், விருத்தாசலம் 1520, நெய்வேலி 1228, பண்ருட்டி 1484, கடலூர் 1240, குறிஞ்சிப்பாடி 1336, புவனகிரி 1460, சிதம்பரம் 1432, காட்டுமன்னார்கோயில் 1396 நபர் என மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.

error: Content is protected !!