News March 11, 2026

மினி டைட்டல் பூங்கா – அடிக்கல் நாட்டும் முதல்வர்

image

புதுகை சிப்காட் அருகே மினி டைட்டல் பூங்கா அமைக்கப்படும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பாக புதுகைக்கு வருகை தந்த முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக மினி டைட்டல் பூங்கா அமைப்பதற்கு அடிக்கல் நாட்டுகிறார். இதில் கலெக்டர் அருணா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என, பிஆர்ஓ அலுவலகம் அறிவித்துள்ளது.

Similar News

News April 20, 2026

புதுகை: லாரி மோதி இரு காளைகள் பலி

image

புதுக்கோட்டை இலுப்பூர் அருகே உள்ள காசியபுரம் கிளை சாலையில், நேற்று வெள்ளைச்சாமி (40) மற்றும் அவரது 12 வயது மகனும் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு பின்னால் லாரியை ஒட்டி வந்த முருகையா (32) மோதியதில் மாட்டு வண்டியில் வந்த இரு காளைகளும் உயிரிழந்தன. மேலும் வெள்ளைச்சாமிக்கும் அவரது மகனுக்கும் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலுப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!