News May 14, 2024
அரியலூரில் வெளுத்து வாங்கிய மழை

அரியலூர் மாவட்டம் செந்துறை சமத்துவபுரம், இலைக் கடம்பூர், நலனாயகபுரம், ஆர் எஸ் மாத்தூர், ஆலத்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கோடை மழை இன்று பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் பூமி குளிர்ந்தது. கத்திரி வெயில் வாட்டி வந்த நிலையில் அரியலூர் மாவட்ட மக்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர்.
Similar News
News March 20, 2026
கையெழுத்து இயக்கத்தினை துவக்கி வைத்த ஆட்சியர்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026-ல் அனைவரும் 100% வாக்களிப்போம் என்பதனை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி துவக்கி வைத்தார். பின்னர் தேர்தல் பருவம் தேசத்தின் பெருமிதம் என்ற வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை கையெழுத்திட்டு மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
News March 20, 2026
அரியலூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

அரியலூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!